- சிஆர் கேசவன்
- பாஜக
- தில்லி
- சிஆர்
- கேசவன்
- தேசிய ஜனாதிபதி
- JPNatta
- இந்தியா
- கவர்னர் ஜெனரல்
- ராஜாஜி
- சிஆர் கேசவன்
டெல்லி: பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக சி.ஆர். கேசவனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நியமித்தார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன், கடந்த வருடம் பாஜகவில் இணைந்த நிலையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
The post பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக சி.ஆர்.கேசவன் நியமனம் appeared first on Dinakaran.